Saturday 27th of April 2024 09:13:15 AM GMT

LANGUAGE - TAMIL
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகள் பல நாடுகளில் முடங்கின!

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகள் பல நாடுகளில் முடங்கின!


இலங்கை, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் கடந்த இரவு பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தள சேவைகள் முடங்கின.

பேஸ்புக் பக்கத்தில் நுழைய முயன்றோருக்கு மன்னிக்கவும், ஏதோ தவறு ஏற்பட்டுள்ளது. விரைவில் இதை சரி செய்ய முயன்று கொண்டிருக்கிறோம் என்ற தகவலே கிடைத்தது.

இதேவேளை, பேஸ்புக் முடங்கியதும் ஏராளமானவர்கள் ருவிற்றர் பக்கம் தாவினர். ருவிற்றரிரில் இது குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.


Category: தொழில்நுட்பம், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE